யுத்த முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகளுடன் சென்ற அவர்களது பச்சிளம் குழந்தைகளுக்கு என்ன நடந்தது?

யுத்த முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகளுடன் சென்ற அவர்களது பச்சிளம் குழந்தைகள் நூற்றுக் கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்றும், பாலச்சந்திரன் உட்பட பல சிறார்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு மாகாணத்திற்கான இணைப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை பெற சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை துரிதமாக வலியுறுத்தும் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி ஒன்றைத் தாம் நடாத்த உள்ளதாகவும் அவர் … Continue reading யுத்த முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகளுடன் சென்ற அவர்களது பச்சிளம் குழந்தைகளுக்கு என்ன நடந்தது?